தமிழ்நாட்டின் நலன் காக்கத் தலைவர் கலைஞர் அவர்கள் கட்டமைத்த 43 அணைகளை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க,ஸ்டாலின் அவர்கள் பட்டியலிட்டார். நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துச் செயலாற்றியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்ற வரலாற்றை யாரும் மறைக்க முடியாது!#KalaignarForever #DMK4TN #dmk