ShareChat
click to see wallet page
search
ஏழு வகை நடனங்கள் புரியும் சப்த விடங்க தலங்கள் ""''"""""""""""""""""""""'""""""""""" திருவாரூர் வீதி விடங்கர் இங்கு இறைவன் அசபாநடனம் ஆடுகிறார் இது மனிதனின் மூச்சு காற்றின் அசைவை உணர்த்தும் நுட்பமான நடனம் """"""""""""""""""""""""""""""""""" திருநள்ளாறு நாக விடங்கர் இங்கு ஈசன் பித்தரை போல ஆடும் உன்மத்த நடனம் ஆடுகிறார் இது மனகவலைகளை நீக்கும் வல்லமை கொண்டது """"""""""""""""""""""""""""""""""" நாகப்பட்டினம் சுந்தரவிடங்கர் கடல் அலைகள் ஓயாமல் விசையை போன்ற வீசிநடனம் இத்தலத்தின் சிறப்பு """"""'""''"'''"""'""""""""""""""""""" திருக்காரையில் ஆதிவிடங்கர் இங்கு இறைவன் சேவை நடப்பது போன்ற பாவணையில் குக் குட நடனம் நடனம் ஆடுகிறார் """"""""""""""""""""""""""""""""""" திருக்குவளை அவனிவிடங்கர் வண்டு மலரை சுற்றி சுற்றி வருவது போன்ற பிருங்கநடனம் ஆடுகிறார் """""""""""'"'''''"""""""""""""""""""" திருவாய்மூர் நீல விடங்கர் தாமரை மலர் மெல்லிய காற்றில் அசைந்து ஆடுவதை போன்ற கமல நடனம் இத்தலத்தின் அழகு """"""""""""""""""""""""""""""""""" வேதாரணியம் புவனிவிடங்கர் அன்னப்பறவை கம்பீரமாக அடி எடுத்து வைப்பது போன்ற ஹம்ச பாதை நடனம் இங்கு நிகழ்கிறது சப்தவிடங்க தலங்களை வழிபடுவோம் இறையருள் பெறுவோம் முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட இந்த லிங்கங்களை வணங்குவது தீராத வினைகளையும் முன் ஜென்ம பாவங்களையும் நவகங்கள் தோஷங்களையும் கிரக பீடங்களையும் தடைகளையும் மனக்குழப்பத்தையும் ஈசன் அருளால் விலகும் #பக்தி
பக்தி - சப்து விடங்க தலங்கள் திருவாரூர் வதி விடங்கர் திருநள்ளாறு நாகைக்காரோணம் நாகவிடங்கர் சந்தரவிடங்கம் திருக்காராயில் ஆதிலிடங்கர் திருக்கோளிலி திருவாய்மூர் அவனிவிடங்கர் நலவிடங்கர் சப்து விடங்க தலங்கள் திருவாரூர் வதி விடங்கர் திருநள்ளாறு நாகைக்காரோணம் நாகவிடங்கர் சந்தரவிடங்கம் திருக்காராயில் ஆதிலிடங்கர் திருக்கோளிலி திருவாய்மூர் அவனிவிடங்கர் நலவிடங்கர் - ShareChat