ShareChat
click to see wallet page
search
#📢புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள்🥳
📢புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள்🥳 - கட்டுப்பாடுகள் விதிப்பு  2026 புத்தாண்டு கொண்டாட்டம் இன்றும் நாளையும் சென்னை மெரினா சாந்தோம் பெசன்ட்நகர் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை! மது அருந்த அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு குழந்தைகளைக் கூட்டிச் செல்ல அனுமதி இல்லை பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை. அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி வேண்டும் Oup இன்று இரவு 9 மணியில் இருந்து சென்னையில் 425 இடங்களில் 5 தணிக்கை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன கிண்டி அடையாறு தரமணி நீலாங்கரை துரைப்பாக்கம் பகுதிகளில் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை பைக் ரேஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன | 31UEC2075` OCyuಕಕEWSIALIL م  IWIETa கட்டுப்பாடுகள் விதிப்பு  2026 புத்தாண்டு கொண்டாட்டம் இன்றும் நாளையும் சென்னை மெரினா சாந்தோம் பெசன்ட்நகர் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை! மது அருந்த அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு குழந்தைகளைக் கூட்டிச் செல்ல அனுமதி இல்லை பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை. அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி வேண்டும் Oup இன்று இரவு 9 மணியில் இருந்து சென்னையில் 425 இடங்களில் 5 தணிக்கை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன கிண்டி அடையாறு தரமணி நீலாங்கரை துரைப்பாக்கம் பகுதிகளில் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை பைக் ரேஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன | 31UEC2075` OCyuಕಕEWSIALIL م  IWIETa - ShareChat