ShareChat
click to see wallet page
search
#கவிதை வாழும் வாழ்க்கை வாழ்க்கைத்தானா?
கவிதை - @nashe வாழ்க்கை குணம் எதற்கு 5If| நாய் மனிதனாய் வாழ பழகு ! [56060 ஊர்பகையை வளர்த்து நீயும் உடம்பை வளர்க்க நினைக்காதே ! பொன்னும் மணியும் எதற்கு பெண்ணினம் மதிக்கா உனக்கு ? தாய்மை என்பது சக்தி ! அதை வாய்மையால் அறிவது முக்தி ! நல்லோர் உறவை நாடு அதுவே எல்லோர் உறவிலும் கூட்டுறவு ! நீயும் நானும் ஓன்று என்று அறியும் வாழ்வு நன்று ! அன்பாய் இருப்பது அறமே 4 அறிந்தால் உலகம் அழகே 4 கற்ற கல்வியே சிறப்பு ! அதை (o கற்று கொடுக்கவும் பழகு ! @nashe வாழ்க்கை குணம் எதற்கு 5If| நாய் மனிதனாய் வாழ பழகு ! [56060 ஊர்பகையை வளர்த்து நீயும் உடம்பை வளர்க்க நினைக்காதே ! பொன்னும் மணியும் எதற்கு பெண்ணினம் மதிக்கா உனக்கு ? தாய்மை என்பது சக்தி ! அதை வாய்மையால் அறிவது முக்தி ! நல்லோர் உறவை நாடு அதுவே எல்லோர் உறவிலும் கூட்டுறவு ! நீயும் நானும் ஓன்று என்று அறியும் வாழ்வு நன்று ! அன்பாய் இருப்பது அறமே 4 அறிந்தால் உலகம் அழகே 4 கற்ற கல்வியே சிறப்பு ! அதை (o கற்று கொடுக்கவும் பழகு ! - ShareChat