#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #🔶பாஜக #🙋♂️அண்ணாமலை 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய சாதனை படைக்க உள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், இதுவரை இல்லாத வகையில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.


