ShareChat
click to see wallet page
search
பட்டா தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம் #தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம் - பட்டா தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம் குறிப்பிட்ட நிலம் வீடு வீட்டுமனை ஒருவருக்கு சொந்தமானது என்பதற்கான அரசு ஆவணமே பட்டா அது தொலைந்து விட்டால்,  தாசில்தாரிடம் புகார் முதலில்  அளிக்க வேண்டும் பின்னர் நகல் பட்டா பெறுவதற்கான விண்ணப்பத்தில் பட்டா  எண், அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்து  தாசில்தார் ஆபிசில் சமர்பிக்க வேண்டும் வருவாய் ஆய்வாளருக்கு அது, VAO & அனுப்பப்படும் விசாரணைக்கு பிறகு  ஒப்புதல் பெறப்பட்டு  LLLT [b86' அளிக்கப்படும்  பட்டா தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம் குறிப்பிட்ட நிலம் வீடு வீட்டுமனை ஒருவருக்கு சொந்தமானது என்பதற்கான அரசு ஆவணமே பட்டா அது தொலைந்து விட்டால்,  தாசில்தாரிடம் புகார் முதலில்  அளிக்க வேண்டும் பின்னர் நகல் பட்டா பெறுவதற்கான விண்ணப்பத்தில் பட்டா  எண், அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்து  தாசில்தார் ஆபிசில் சமர்பிக்க வேண்டும் வருவாய் ஆய்வாளருக்கு அது, VAO & அனுப்பப்படும் விசாரணைக்கு பிறகு  ஒப்புதல் பெறப்பட்டு  LLLT [b86' அளிக்கப்படும் - ShareChat