ShareChat
click to see wallet page
search
துணை மருத்துவ படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு.. பெரும் அநீதி, கைவிட வேண்டும்..பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் #📰தமிழக அப்டேட்🗞️
📰தமிழக அப்டேட்🗞️ - ShareChat
துணை மருத்துவ படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு.. பெரும் அநீதி, கைவிட வேண்டும்..பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | CM Stalin
அரசமைப்புச் சட்டப்படி சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளுக்கும் பொறுப்பான மாநில அரசுகளுடன் முறையான கலந்தாலோசனைகளை செய்யாமல் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மாநில அரசால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்., செய்தி News, Times Now Tamil