ஆஹா, என்ன ஒரு வீடியோ... அதைப் பார்த்ததும் என் மனசு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு...
அந்தப் பொண்ணோட சந்தோஷத்தைக் கண்டு என் மனசு சந்தோஷத்துல நிரம்பிடுச்சு...
அந்த அண்ணன் மனிதாபிமானத்தையும், தேசபக்தியையும் ரொம்ப நல்லா காட்டிட்டாரு.
இதுதான் உண்மையான தேசபக்தி!
அந்த அண்ணனுக்கு ஒரு சல்யூட். #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #I ❤️🔥 Indian Army🦾 #🙏என் தேசப்பற்று #📺அரசியல் 360🔴 #🧓பிரதமர் மோடி
00:23

