ShareChat
click to see wallet page
search
#தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள் - 3238ts தினம் ஒரு திருக்குறள் குறள் பால்: பொருட்பால் இயல்: அரசியல்  அதிகாரம்: வெருவந்தசெய்யாமை குறள் எண்: 568 @m6i: இனத்தாற்றி எண்ணாத வேந்தன்  சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு. பொருள்: கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும் 3238ts தினம் ஒரு திருக்குறள் குறள் பால்: பொருட்பால் இயல்: அரசியல்  அதிகாரம்: வெருவந்தசெய்யாமை குறள் எண்: 568 @m6i: இனத்தாற்றி எண்ணாத வேந்தன்  சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு. பொருள்: கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும் - ShareChat