இன்னும் ஆட்சி அதிகாரத்திற்கே வராமல், வளர்ந்து கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியையும் தம்பி சீமானையும் விமர்சித்து அரசியல் பிழைப்பு நடத்துவது என்பது வெட்கக்கேடு சுப.வீ.! 🔥💪🐯
தமிழகத்தில் பெரிய கட்சி எது?
👉தன்னைத்தானே பெருமையாகப் பேச டிவி சேனல்கள் இல்லை...
👉😡செய்தித்தாள்களின் உதவி இல்லை...
👉ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை...
👉எந்த திருட்டு திராவிட, தேசிய கட்சிகளோடும் கூட்டணி இல்லை...
ஓட்டுக்கு பணம் கொடுக்கின்ற கட்சியை ஆதரிக்கின்ற எவனுக்கும் நாம் தமிழர் கட்சியை விமர்சிக்க அருகதை கிடையாது.!
நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தப் பெருங்கூட்டம்
நாம் தமிழர்.! நாம் தமிழர்.! என்று முரசறைவாய்.!
குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி
கூண்டொடு போயிற்றுக் கொட்டடா முரசம். "🔥🔥🔥 #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥


