ShareChat
click to see wallet page
search
#🤣சிரிங்க பிளீஸ்😂
🤣சிரிங்க பிளீஸ்😂 - சும்மா சிரிங்க பாஸ் [೦  அவர் : என்ன சார் உங்க ஒய்ஃப் ஊர்லருந்து வந்ததும் ஒரே சண்டை போல நேத்து ஒரே சவுண்டா இருந்துச்சே. அட அந்த கொடுமையை இவர்  சார் ஏன் கேக்கறீங்க திங்கட்கிழமை வர தான் முடியும்னு மெஸேஜ் பண்ணியிருந்தாங்க. பதிலுக்கு சனியன்றே வந்து சேரவும்ன்னு டைப் பண்றப்ப ஆட்டோ ஸ்பெல்லிங்ல சனியனே வந்து சேரவும்னு டைப் ஆகியிருக்கு அதை கவனிக்காம அப்படியே அனுப்பிட்டேன் சார் சும்மா சிரிங்க பாஸ் [೦  அவர் : என்ன சார் உங்க ஒய்ஃப் ஊர்லருந்து வந்ததும் ஒரே சண்டை போல நேத்து ஒரே சவுண்டா இருந்துச்சே. அட அந்த கொடுமையை இவர்  சார் ஏன் கேக்கறீங்க திங்கட்கிழமை வர தான் முடியும்னு மெஸேஜ் பண்ணியிருந்தாங்க. பதிலுக்கு சனியன்றே வந்து சேரவும்ன்னு டைப் பண்றப்ப ஆட்டோ ஸ்பெல்லிங்ல சனியனே வந்து சேரவும்னு டைப் ஆகியிருக்கு அதை கவனிக்காம அப்படியே அனுப்பிட்டேன் சார் - ShareChat