ShareChat
click to see wallet page
search
#💪தி.மு.க #🤭அரசியல் மீம்ஸ் #📺அரசியல் 360🔴
💪தி.மு.க - நீட்தேர்வு ரத்து: ரகசியம் கையில இருக்குன்னு சொன்னோம் இப்போ வரைக்கும் அந்த ரகசியத்தை ரகசியமாவே வச்சிருக்கோம்ல? சொன்னபடி ரகசியத்தை காப்பத்துறதுதான் திராவிட மாடல்!  மாதம் 1000 ரூபாய்: எல்லாருக்கும் கொடுப்போம்னு சொன்னோம் அப்புறம் தகுதியுள்ள பெண்களுக்குன்னு மாத்தினோம் இப்போ அந்த தகுதியை  டபிடிக்கிறதுக்கே 1000 பேரை  கண வேலைக்கு வச்சிருக்கோம் இதுதான் வேலைவாய்ப்பு புரட்சி! டாஸ்மாக் மூடல் படிப்படியா மூடுவோம்  என்று சொன்னோம் இப்போ பாருங்க.. மூடிட்டு பார்ல விக்கிறோம் கடையை கடை மூடிடுச்சுல? சொன்னதை செஞ்சுட்டோம்!" நீட்தேர்வு ரத்து: ரகசியம் கையில இருக்குன்னு சொன்னோம் இப்போ வரைக்கும் அந்த ரகசியத்தை ரகசியமாவே வச்சிருக்கோம்ல? சொன்னபடி ரகசியத்தை காப்பத்துறதுதான் திராவிட மாடல்!  மாதம் 1000 ரூபாய்: எல்லாருக்கும் கொடுப்போம்னு சொன்னோம் அப்புறம் தகுதியுள்ள பெண்களுக்குன்னு மாத்தினோம் இப்போ அந்த தகுதியை  டபிடிக்கிறதுக்கே 1000 பேரை  கண வேலைக்கு வச்சிருக்கோம் இதுதான் வேலைவாய்ப்பு புரட்சி! டாஸ்மாக் மூடல் படிப்படியா மூடுவோம்  என்று சொன்னோம் இப்போ பாருங்க.. மூடிட்டு பார்ல விக்கிறோம் கடையை கடை மூடிடுச்சுல? சொன்னதை செஞ்சுட்டோம்!" - ShareChat