ShareChat
click to see wallet page
search
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏. இன்றைய வேத வசனம் 12/1/26. #word of god இன்று உங்களுக்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக அமையட்டும். தேவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.
word of god - கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது கர்த்தருடைய சாட்சி சத்தியமும் பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது கர்த்தருடைய சாட்சி சத்தியமும் பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது சங்கீதம் 19:7 - ShareChat