புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.திருமங்கலம் K.மோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது...
#MGRBirthday #AIADMK #எடப்பாடியார் #SDSSELVAM #புரட்சித்தலைவர் #Northchennai #AMMA #MGR #⚡ஷேர்சாட் அப்டேட் #📺அரசியல் 360🔴 #😎வரலாற்றில் இன்று📰 #✌️அ.தி.மு.க


