ShareChat
click to see wallet page
search
#நல்லதே நடக்கும் 🙏🏻🙏🏻🙏🏻 #🙏ஆன்மீகம் #📸பக்தி படம்
நல்லதே நடக்கும் 🙏🏻🙏🏻🙏🏻 - திருக்கேதாரம் கேதாரேசுவரர் திருஞானசம்பந்த சுவாமிகள் அரவ முந்நீர் அணி இலங்கைக்கோனை அருவரைதனால் வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்குஇடம் என்பரால் குரவம் கோங்கம் குளிர்பிண்டி ஞாழல் சுரபுன்னைமேல் கிரமம் ஆகவரிவண்டுபண் செய்யும் கேதாரமே. திருக்கேதாரம் கேதாரேசுவரர் திருஞானசம்பந்த சுவாமிகள் அரவ முந்நீர் அணி இலங்கைக்கோனை அருவரைதனால் வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்குஇடம் என்பரால் குரவம் கோங்கம் குளிர்பிண்டி ஞாழல் சுரபுன்னைமேல் கிரமம் ஆகவரிவண்டுபண் செய்யும் கேதாரமே. - ShareChat