🌙 இரவு சிந்தனை 🌙
🌹 24.01.2026 🌹
🌺இந்த நிமிடத்தில் வாழ்க்கை எவ்வளவு கடினமாக வேண்டுமானாலும் தெரியலாம்🌺
🌺ஆனால்🌺
🌺செய்வதற்கும் வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் நம்மிடம் ஏதேனும் ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கிறது🌺
🌺தடைகளை தகர்ப்பது தன்னம்பிக்கை மட்டுமே!
🌺அலைகளைப் பார்🌺
ஆயிரம் முறை
கடலில் தள்ளினாலும்,
கரையேறும் வெறியோடு🌺
🌺மீண்டும் மீண்டும்
எழுந்து வருகின்றன🌺
🌺நீயும் அது போல எழுந்து வந்தால் வெற்றி நிச்சயம்👍
🤲இறைவா இன்றைய
24-01-2026🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲
🙏நாளைய பொழுது 25-01-2026 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா ⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவண பவ 🙏 #🙏முருகன் துணை 🙏 #🙏ஆன்மீகம்

