ShareChat
click to see wallet page
search
#📈பங்குச்சந்தை தகவல் #ஜனவரி 17 முக்கிய செய்திகள் ##📰ஜனவரி 17 முக்கிய தகவல்
📈பங்குச்சந்தை தகவல் - 2 +0 2 +0 POWER TATA 40 5% 109' +2 40 MOTORS +8 TA 05 00 335 55 6 Wayznews  00 முதல்முறையாக Sunday ல் பங்குச்சந்தை பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது வர்த்தக  நேரத்தில் காலை 9:15 முதல் மாலை 3:30 வரை) எந்த மாற்றமும் இருக்காது என்றும், பங்குச் சந்தை ஞாயிற்றுக்கிழமையில்  இயங்குவது நாட்டின் வரலாற்றில் முதல்முறை என்றும் நிதி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 2 +0 2 +0 POWER TATA 40 5% 109' +2 40 MOTORS +8 TA 05 00 335 55 6 Wayznews  00 முதல்முறையாக Sunday ல் பங்குச்சந்தை பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது வர்த்தக  நேரத்தில் காலை 9:15 முதல் மாலை 3:30 வரை) எந்த மாற்றமும் இருக்காது என்றும், பங்குச் சந்தை ஞாயிற்றுக்கிழமையில்  இயங்குவது நாட்டின் வரலாற்றில் முதல்முறை என்றும் நிதி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். - ShareChat