ShareChat
click to see wallet page
search
#💥ஹீலியம் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி
💥ஹீலியம் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி - Wayznews  மைசூரில் சிலிண்டர் வெடித்து பலூன் வியாபாரி LJ6] கர்நாடகாவின் மைசூரின் கண்காட்சி ஆணையம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்  பலூன்களை காற்று நிரப்ப பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் வெடித்ததாகவும் இதில் பலூன் வியாபாரி இறந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர் மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் ஹாஸ்பிடலில் முதற்கட்டா சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர் Wayznews  மைசூரில் சிலிண்டர் வெடித்து பலூன் வியாபாரி LJ6] கர்நாடகாவின் மைசூரின் கண்காட்சி ஆணையம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்  பலூன்களை காற்று நிரப்ப பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் வெடித்ததாகவும் இதில் பலூன் வியாபாரி இறந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர் மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் ஹாஸ்பிடலில் முதற்கட்டா சிகிச்சையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர் - ShareChat