திருவண்ணாமலை மாவட்ட கழக செயலாளர் திரு.எ.வ.வேலு MLA அவர்களின் ஆலோசனைபடி நகர கழகம் சார்பில் கலசப்பாக்கம் தொகுதி பொறுப்பாளர் எ.வ.வேகம்பன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் நிலவேம்பு குடிநீர் வழங்கினார். உடன் நகர கழக செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன் உட்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#DMKagainstCorona #🧑 தி.மு.க


