ShareChat
click to see wallet page
search
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
நாலடியார் - எறிநீர்ப் பெருங்கடல் எய்தி பாடல் 275 அறுநீர்ச் சிறுகிணற்று யிருந்தும் ஊறல்பார்த்து உண்பர் மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே 8606. பொருளுரை மோதுகின்ற அலைகளையுடைய கடலை அடைந்திருந்தாலும் நீர் பயன்படாததால் மக்கள் நீர் வற்றிப் 9|8601 போகும் கிணற்றினது ஊற்றினையே தேடிக்கண்டு பருகுவர் ஆதலால் மறுமை இன்பத்தை நாடி அறம் செய்தலை அறியாதாரின் செல்வத்தைவிடச் சான்றோரின் மிக்க வறுமையே மேலானது எறிநீர்ப் பெருங்கடல் எய்தி பாடல் 275 அறுநீர்ச் சிறுகிணற்று யிருந்தும் ஊறல்பார்த்து உண்பர் மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே 8606. பொருளுரை மோதுகின்ற அலைகளையுடைய கடலை அடைந்திருந்தாலும் நீர் பயன்படாததால் மக்கள் நீர் வற்றிப் 9|8601 போகும் கிணற்றினது ஊற்றினையே தேடிக்கண்டு பருகுவர் ஆதலால் மறுமை இன்பத்தை நாடி அறம் செய்தலை அறியாதாரின் செல்வத்தைவிடச் சான்றோரின் மிக்க வறுமையே மேலானது - ShareChat