இன்று நாம் பெற்றிருக்கும் கல்விக்கும், வளர்ச்சிக்கும், வளமான வாழ்விற்கும் மொழிப்போரில் போராடிய, உயிர் நீத்த சுயநலமில்லா அந்த மாமனிதர்கள் இட்ட அடித்தளம் தான் மிக முக்கிய காரணம். அது மட்டுமல்லாமல் அந்த போராட்டத்தை தமிழ்நாட்டின் பட்டி தொட்டி முழுவதும் கொண்டு சென்று தமிழர்களின் வீரத்தை உசுப்பிவிட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் பங்கு மிக மிக முக்கிய காரணம்.
கண்ணீரோடும், வீர உணர்வோடும் உயிர் நீத்த, போராடியவர்களை நினைவகூருகிறோம்.
தீ பரவட்டும் 🔥
#தீ பரவட்டும்🔥 #பராசக்தி🔥 #திராவிடப் பொங்கல் #🙏நமது கலாச்சாரம் #வெல்வோம் ஒன்றாக
01:23

