ShareChat
click to see wallet page
search
#😁தமிழின் சிறப்பு #🌱விவசாயம் #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #💚I Love தமிழ்நாடு #🙏நமது கலாச்சாரம் வணக்கம்* 🙏 🌄 *நாள்: 30-12-2025 📅* கிழமை: செவ்வாய் ⏱️ *திருக்குறள்: 164* 💬 அதிகாரம்: அழுக்காறாமை *அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக் கறிந்து @DMKITWing
😁தமிழின் சிறப்பு - itw Arivagam திருக்குறள் இயல் இல்லறவியல் அதிகாரம் அழுக்காறாமை பால் அறத்துப்பால் அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் படுபாக் கறிந்து ஏதம் குறள் 164 கலைஞர் உரை: தீய வழியில் சென்றால்  துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறைமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்  @DMKITWng itw Arivagam திருக்குறள் இயல் இல்லறவியல் அதிகாரம் அழுக்காறாமை பால் அறத்துப்பால் அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் படுபாக் கறிந்து ஏதம் குறள் 164 கலைஞர் உரை: தீய வழியில் சென்றால்  துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறைமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்  @DMKITWng - ShareChat