ShareChat
click to see wallet page
search
W #🤩அசத்தலான போஸ்ட்🔥
🤩அசத்தலான போஸ்ட்🔥 - பிழைப்புத் தேடி வந்தோம் - இந்த நகரத்து வாடகை வீட்டினில் வாழ்க்கையைத் தொடங்கினோம்! விருந்தினர் யாராவது வந்தால் 'யாரது? என்ற விசாரணை. சிக்கனத்தை நாங்கள் உணர்ந்து கொண்டது பாடப்புத்தகத்தில் அல்ல - இந்த வீட்டின் ரசீதுகளில் தான்! வாடகை மின்சாரத்தைப் பணமாக்கத் 050flp5 வித்தைக்காரர்கள் வீட்டு உரிமையாளர்கள்! வாசல் தெளிப்பதிலும் அவர்களுக்கு அத்தனை அக்கறை அதன் மூலமும் ஒரு வருமானம் ஈட்ட! என்று கேள்வி கேட்டால் ஏன் 'கொடுக்க முடிந்தால் கொடு இல்லையென்றால் காலி செய்! எத்தனை வீடுகள்தான் காலி செய்ய முடியும் ஒரு சாதாரண மனிதனால்? அதிகாரத்தில் இருப்பவன் நாட்டை ஆள வீட்டு உரிமையாளரோ எம் வாழ்வை ஆளுகிறார்! தனக்கென ஒரு குடிசை இருந்தாலும் போதும் அதுதான் இந்த வாடகை மனிதனின் வாழ்நாள் முழுமைக்குமான நிரந்தரக் தீர்வு . 11:07 pm பிழைப்புத் தேடி வந்தோம் - இந்த நகரத்து வாடகை வீட்டினில் வாழ்க்கையைத் தொடங்கினோம்! விருந்தினர் யாராவது வந்தால் 'யாரது? என்ற விசாரணை. சிக்கனத்தை நாங்கள் உணர்ந்து கொண்டது பாடப்புத்தகத்தில் அல்ல - இந்த வீட்டின் ரசீதுகளில் தான்! வாடகை மின்சாரத்தைப் பணமாக்கத் 050flp5 வித்தைக்காரர்கள் வீட்டு உரிமையாளர்கள்! வாசல் தெளிப்பதிலும் அவர்களுக்கு அத்தனை அக்கறை அதன் மூலமும் ஒரு வருமானம் ஈட்ட! என்று கேள்வி கேட்டால் ஏன் 'கொடுக்க முடிந்தால் கொடு இல்லையென்றால் காலி செய்! எத்தனை வீடுகள்தான் காலி செய்ய முடியும் ஒரு சாதாரண மனிதனால்? அதிகாரத்தில் இருப்பவன் நாட்டை ஆள வீட்டு உரிமையாளரோ எம் வாழ்வை ஆளுகிறார்! தனக்கென ஒரு குடிசை இருந்தாலும் போதும் அதுதான் இந்த வாடகை மனிதனின் வாழ்நாள் முழுமைக்குமான நிரந்தரக் தீர்வு . 11:07 pm - ShareChat