ShareChat
click to see wallet page
search
சந்திரன் பூமியை சுற்றி வருவதை வைத்து கணக்கிடப்படும் இஸ்லாமிய ☪️ நாட்காட்டியிலும், பூமி சூரியனை சுற்றி வருவதை வைத்து கணக்கிடப்படும் கிரிகோரியன் நாட்காட்டியிலும், ஒரே ஆண்டில் இரண்டு ✌️ ஈகைத் திருநாள் 🎉 வருவது வழக்கம். ஆனால் அதற்கு நேர்மாறாக கிரிகோரியன் நாட்காட்டியின்படி 2039ஆம் ஆண்டு மூன்று ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் 🙌. 2039ஆம் ஆண்டில் ஜன. 6 மற்றும் டிச. 26 ஆகிய தேதிகளில் பக்ரீத் பண்டிகையும், அக். 9 அன்று 🌙 ரமலான் பண்டிகைகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #EidAlAdha #EidAlFitr #IslamicHijricalenda #LunarCalendar #🕋ஜும்மா முபாரக்🤲 #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #இஸ்லாம் மார்க்கம் #ய அல்லாஹ் 🤍
🕋ஜும்மா முபாரக்🤲 - தமடி [1 YEAR 4039 Eid Al Adlha Jan 6 & Dec 26 Eid AI Fitr | Itt g ஒரே ஆண்டில் 3 ஈகைத் திருநாள் ஆங்கில நாட்காட்டியின்படி 2039ஆம் ஆண்டில் இருமுறை பக்ரீத் பண்டிகையும் ஓரு முறை ரமலான் பண்டிகையும் என 3 முறை ஈகைத் திருநாள் கொண்பாடப்படும் 11-01-2026 tamilbuzz ae தமடி [1 YEAR 4039 Eid Al Adlha Jan 6 & Dec 26 Eid AI Fitr | Itt g ஒரே ஆண்டில் 3 ஈகைத் திருநாள் ஆங்கில நாட்காட்டியின்படி 2039ஆம் ஆண்டில் இருமுறை பக்ரீத் பண்டிகையும் ஓரு முறை ரமலான் பண்டிகையும் என 3 முறை ஈகைத் திருநாள் கொண்பாடப்படும் 11-01-2026 tamilbuzz ae - ShareChat