ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 21 முக்கிய தகவல் 📢 #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🔶பாஜக
📺டிசம்பர் 21 முக்கிய தகவல் 📢 - uay2neus மோடியை அன்போடு PM அழைக்கிறேன்: CM ஸ்டாலின் இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தை நாகரிகம்  தேடி அலைகிறவர்களுக்கு நம் கண்ணுக்குத் தெரிவதில்லை என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார் நம் நாகரிகத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவே பொருநை  அருங்காட்சியகத்தை அமைத்திருப்பதாக  கூறிய அவர் அனைவரும் அதைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மேலும் கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை பார்க்க PM மோடியையும் நிர்மலா  சீதாராமனையும் அன்போடு அழைப்பதாகவும் பேசியுள்ளார் uay2neus மோடியை அன்போடு PM அழைக்கிறேன்: CM ஸ்டாலின் இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தை நாகரிகம்  தேடி அலைகிறவர்களுக்கு நம் கண்ணுக்குத் தெரிவதில்லை என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார் நம் நாகரிகத்தை மக்களுக்கு தெரியப்படுத்தவே பொருநை  அருங்காட்சியகத்தை அமைத்திருப்பதாக  கூறிய அவர் அனைவரும் அதைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மேலும் கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை பார்க்க PM மோடியையும் நிர்மலா  சீதாராமனையும் அன்போடு அழைப்பதாகவும் பேசியுள்ளார் - ShareChat