ShareChat
click to see wallet page
search
##நாலடியார்📚 #நாலடியார் #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
#நாலடியார்📚 - பாடல் 276 எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை  எனதெனது என்றிருப்பன் யானும்  தனதாயின் தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான் யானும் அதனை அது பொருளுரை அறிவில்லாதவன் தான் சேர்த்த பொருளை ` என்னுடையது என்று சொல்லிக் கொண்டு இருப்பான் ஏனெனில் அது அவனுடைய பொருளாக இருத்தலின் அதனைப் பிறர்க்குக் கொடுக்க மாட்டான் தானும் அனுபவிக்க மாட்டான் பாடல் 276 எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை  எனதெனது என்றிருப்பன் யானும்  தனதாயின் தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான் யானும் அதனை அது பொருளுரை அறிவில்லாதவன் தான் சேர்த்த பொருளை ` என்னுடையது என்று சொல்லிக் கொண்டு இருப்பான் ஏனெனில் அது அவனுடைய பொருளாக இருத்தலின் அதனைப் பிறர்க்குக் கொடுக்க மாட்டான் தானும் அனுபவிக்க மாட்டான் - ShareChat