#🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨ #✡️ராசிபலன் #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #👉🏼இன்றைய ராசிபலன்✡️
13.1.2026 பஞ்சாங்கம், இன்று விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 29 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மதியம் வரை தசமி பின் ஏகாதசி திதி, விசாகம் நட்சத்திரம்.
நல்ல நேரம் : 10.30 - 11.30
ராகு காலம் : 3.00 - 4.30
குளிகை : 12.00 - 1.30
எமகண்டம் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
இன்று முருகப்பெருமான் வழிபாடு சிறப்பு
இனிய காலை வணக்கம்
ஜோதிடர் - ஆஸ்ட்ரோ கண்ணன்


