அருணாச்சலின் அழகிய செலா ஏரி, துயரமான இடமாக மாறியுள்ளது.
கேரளாவை சேர்ந்த 7 பேர் குழுவில் ஒருவர் உறைந்த ஏரியில் வழுக்கி விழ, நண்பனை காப்பாற்ற இருவர் குதித்துள்ளனர். முதலில் விழுந்தவர் தப்பிய நிலையில், காப்பாற்ற சென்ற இருவரும் உள்ளே சிக்கியுள்ளனர். ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. எச்சரிக்கையை மீறி சென்றதே விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
#😱 ஆற்றில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் #🌊 வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி😱 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺
00:33

