[01-16, 9:36 p.m.] +91 98425 99335: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗*
*_📆 17-01-26 📆_*
*_சனிக்கிழமை_*
*_🇮🇳 தை - 03 🇮🇳_*
*_🔎ராசி பலன்கள்🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் செல்ல நினைத்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். இணைய முதலீடுகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.
⭐️அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
⭐️பரணி : முன்னேற்றமான நாள்.
⭐️கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பணி புரியும் இடத்தில் மாற்றமான சூழல்கள் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சாந்தம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்.
⭐️கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
⭐️ரோகிணி : பிரச்சனைகள் நீங்கும்.
⭐️மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
சுபகாரிய எண்ணம் கைகூடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். எதிர்பாலின மக்கள் செயல்களில் கவனம் வேண்டும். ஆதரவு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்.
⭐️மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️திருவாதிரை : உதவி கிடைக்கும்.
⭐️புனர்பூசம் : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பூமி விருத்திக்கான சூழல் அமையும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
⭐️பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️ஆயில்யம் : ஆதரவும் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
கலை துறைகள் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் புத்திகூர்மை வெளிப்படும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேறுவீர்கள். பணி புரியும் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️மகம் : ஆர்வம் ஏற்படும்.
⭐️பூரம் : மாற்றம் உண்டாகும்.
⭐️உத்திரம் : விவேகத்துடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐️உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️அஸ்தம் : சோர்வுகள் குறையும்.
⭐️சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
கடன் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
⭐️சுவாதி : இன்னல்கள் குறையும்.
⭐️விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். சூழநிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். அன்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐️விசாகம் : கருத்துக்களில் கவனம்.
⭐️அனுஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️கேட்டை : ஆர்வமின்மை குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
உத்தியோகத்தில் சூழநிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். உடல் தோற்ற பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️மூலம் : அனுசரித்து செல்லவும்.
⭐️பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️உத்திராடம் : சோர்வுகள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். உடன் பிறப்புகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். வியாபார முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
⭐️திருவோணம் : நெருக்கடிகள் உண்டாகும்.
⭐️அவிட்டம் : வெற்றிகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️அவிட்டம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️சதயம் : மேன்மையான நாள்.
⭐️பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்து வந்த இழுபறி குறையும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். பழைய நினைவுகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகள் மூலம் தெளிவுகள் உண்டாகும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️பூரட்டாதி : தன்னம்பிக்கை உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : இழுபறி குறையும்.
⭐️ரேவதி : தெளிவுகள் உண்டாகும்.
*┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈*
[01-16, 9:36 p.m.] +91 98425 99335: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗*
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*_🪔 தை - 03 🪔_*
*【 17 - 01 - 2026 】*
*_🌸 சனிக்கிழமை 🌸_*
*╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝*
_*திருவெற்றியூரில்*_
*_தீரா பிணிகளையும் தீர்க்கும்_*
*_மருத்துவச்சியாக திகழும்_*
*அருளே மஹா சக்தியான*
*🔥 அன்னை - ௐ 🪔*
*ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
. *🪦 உடனுறை🐍*
*💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.*
*🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏*
🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥
*🕉️ 𝟭】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:*
*( விஸ்வாவசு - நாம சம்வத்ஸரம் )*
*🩸 𝟮】அயனம்:~ உத்தராயணம்.*
*🪵 3 】ருது:~ ஹேமந்த - ருதெள.*
*💡𝟰 】மாதம்; ~ தை:-*
*( மகர - மாஸே. )*
*🦆 𝟱 】பக்ஷம்:~ கிருஷ்ண -பக்ஷம்:*
*🌙 தேய்- பிறை.*
*♨️ 𝟲 】திதி:~ சதுர்த்தசி.*
*நள்ளிரவு: 01.29 வரை, பின்பு அமாவாசை.*
*💠 𝟳 】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - சதுர்த்தசி.*
*🌼 8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.*
*🔔 9】நாள் :~ சனிக்கிழமை { ஸ்திரவாஸரம் },*
*கீழ் - நோக்கு நாள்.* ⬇️
*🌟 10】நக்ஷத்திரம்:~*
*மூலம்: காலை: 09.40 வரை பின்பு பூராடம்.*
*🦋 11】நாமயோகம்:-*
*இரவு: 10.51 வரை வ்யாகாதம், பின்பு ஹர்ஷணம்.*
*💠 12】அமிர்தாதி- யோகம்:-*
*காலை: 06.33 வரை அமிர்தயோகம் பின்பு முழுவதும் சித்தயோகம்.*
*🦆 13】கரணம்: ~ ( 12.00 -01.30 )*
*பிற்பகல்: 12.31 வரை பத்திரை, பின்பு நள்ளிரவு 01.29 வரை சகுனி பின்பு சதுஷ்பாதம்.*
*🦚 நல்ல - நேரம்:*
*காலை: ~ 10.30 - 11.30 AM.*
*மாலை: ~ 04.30 - 05.30 PM.*
*🧶 கௌரி நல்ல நேரம்:*
*பகல் :~ 12.30 - 01.30 AM.*
*இரவு:~ 09.30 - 10.30 PM.*
*🌎 ராகு- காலம்:*
*காலை: ~ 09.00 - 10.30 AM.*
*🐃 எமகண்டம்:*
*பிற்பகல்: ~ 01.30 - 03.00 PM.*
*🪷 குளிகை:*
*காலை: ~ 06.00 - 07.30 AM.*
*🪴 ( குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*
*🌅 சூரிய- உதயம்:*
*காலை: 06.34 AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை: 06.00 PM.*
*🪐 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*
*கிருத்திகை, - ரோகிணி.*
*🍄 சூலம்:- கிழக்கு.*
*🍚 பரிகாரம்: தயிர்.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*🔔 இன்றைய- நன்நாளில்:-*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*🕉 மாத சிவராத்திரி.*
*🐂 உழவர் திருநாள்.*
*🌚 கரிநாள்.*
*🌱 தமிழக முன்னாள் முதல்வர்*
*எம் ஜி ஆர் பிறந்த தினம்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*_🚩 தின- சிறப்புக்கள்: 🚩_*
*══════ॐ═══════*
*_🪐 சந்திராஷ்டம ராசி:_*
*══════ॐ═══════*
*💥 இன்றைய நாள் முழுவதும் ரிஷபம் ராசி.*
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
*_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 மதுரை ஸ்ரீகூடலழகர் பெருமாள் திருக்கோவிலில் கனு உற்சவ பவனி.*
*🪔 திருவாவடுதுறை ஸ்ரீசிவபெருமான் திருக்கோவிலில் சுவாமி திருவீதி உலா.*
*🪔 சூரியனார் கோவில் ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் சுவாமி நந்தி வாகனத்தில் பவனி.*
*🪔 மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் ஆலயத்தில் காலை சிம்ம வாகனத்தில் அம்மன் பவனி வரும் காட்சி*
*🪔 திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் சுவாமி கிளி வாகனத்தில் சேவை.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🕉 ஸ்ரீ சிவபெருமானை வழிபாடு செய்து வர கர்ம வினைகள் குறையும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு உகந்த நாள்.*
*🌟 கடன் அடைப்பதற்கு நல்ல நாள்.*
*🌟 கிழங்கு வகை பயிரிடுவதற்கு சிறந்த நாள்.*
*🌟 சுரங்க பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.*
🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:- ★★★★📝_*
*═══════ॐ═════════*
*🌟 சித்திரை நட்சத்திரத்திற்குரிய பரிகார பழம் பப்பாளி (Papaya) மற்றும் சாத்துக்குடி (Sweet Lime) ஆகும்; மேலும், அதன் வடிவத்தால் அழைக்கப்படும் நட்சத்திரப் பழம் (Star Fruit / Carambola) என்பது சித்திரை நட்சத்திரத்துடன் தொடர்புடைய பழமாகப் கருதப்படுகிறது,*
*🍅 ஏனெனில் வெட்டும்போது இது நட்சத்திர வடிவில் இருப்பதால், இது சித்திரை நட்சத்திரத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது.*
*🌼 சித்திரை நட்சத்திரம் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது (14வது நட்சத்திரம்), இது ஆற்றல் மற்றும் வீரியத்தைக் குறிக்கும். நட்சத்திரப் பழத்தின் கவர்ச்சியான வடிவம் மற்றும் சித்திரையின் நட்சத்திர அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு காரணமாக இது சித்திரை நட்சத்திரத்திற்குரிய பரிகார பழமாகக் கருதப்படுகிறது.*
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
*_♊ லக்ன நேரம்: ♊_*
*═════ॐ══════*
*_⚛ ( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)*
*🏹 தனுசு - லக்னம்:*
*காலை: 04.28 - 06.35 AM வரை.*
*🐴 மகரம் - லக்னம்:*
*காலை: 06.36 - 08.33 AM வரை.*
*⚱ கும்பம் - லக்னம்:-*
*காலை: 08.34 - 10.16 AM வரை.*
*🐡 மீனம் - லக்னம்:-*
*காலை: 10.17 - 11.57 AM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*பகல்: 11.58 - 01.42 PM வரை.*
*🐄 ரிஷபம் - லக்னம்:-*
*பகல்: 01.43 - 03.45 PM வரை.*
*🤼♀ மிதுனம் - லக்னம்:-*
*மாலை: 03.46 - 05.56 PM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:-*
*மாலை: 05.57 - 08.04 PM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*இரவு: 08.05 - 10.06 PM வரை.*
*👩💼 கன்னி- லக்னம்:-*
*இரவு: 10.07 - 12.06 AM வரை.*
*⚖ துலாம் - லக்னம்:*
*இரவு: 12.07 - 02.12 AM வரை.*
*🦞 விருச்சிக - லக்னம்:-*
*இரவு: 02.13 - 04.23 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*_🚩 சனிக்கிழமை ஹோரை._*
*_⛲ ஓரைகளின் பலன்கள்._*
♊♊♊♊♊♊♊♊♊♊♊
*_🌄காலை: 🔔🔔_*
6-7. சனி.. ❤👈அசுபம் ❌
7-8. குரு. 💚 👈சுபம் ✅
8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌
9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌
10-11. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
11-12. புதன். 💚 👈சுபம் ✅
*🌝 பிற்பகல்: 🔔🔔*
12-1. சந்திரன்.💚 👈சுபம் ✅
1-2. சனி.. ❤👈அசுபம் ❌
2-3. குரு. 💚 👈சுபம் ✅
*☄️ மாலை: 🔔🔔*
3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌
4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌
5-6. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
6-7. புதன். 💚 👈சுபம் ✅
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #✨தினசரி ராசிபலன்✡️


