ShareChat
click to see wallet page
search
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #✍ என் கவிதைகள்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - மஹ்ஷர் என்ற யா அல்லாஹ் மைதானத்தில் நாங்கள் உன்னுடைய அர்ஷ் உடைய நிழலில் நிற்பதற்கு அருள்  புரிவாயாக 4 முடியை விடமெலிதான சிராதில்முஸ்தகீன் என்ற பாலத்தினை நாங்கள் மின்னல் மின்னி மறைவது போல கடந்து செல்ல துணை புரிவாயாக ! யா அல்லாஹ் மீசான் என்ற திராசில் எங்களின் நன்மைகள் அதிகம் இருக்க துணை புரிவாயாக ! யா அல்லாஹ் மறுமையில் கவ்ஸர் என்ற தடாகத்தில் தண்ணீர் அருந்தக்கூடிய பாகியத்தை தந்தருள்வாயாக  = FCHMUroh [  மஹ்ஷர் என்ற யா அல்லாஹ் மைதானத்தில் நாங்கள் உன்னுடைய அர்ஷ் உடைய நிழலில் நிற்பதற்கு அருள்  புரிவாயாக 4 முடியை விடமெலிதான சிராதில்முஸ்தகீன் என்ற பாலத்தினை நாங்கள் மின்னல் மின்னி மறைவது போல கடந்து செல்ல துணை புரிவாயாக ! யா அல்லாஹ் மீசான் என்ற திராசில் எங்களின் நன்மைகள் அதிகம் இருக்க துணை புரிவாயாக ! யா அல்லாஹ் மறுமையில் கவ்ஸர் என்ற தடாகத்தில் தண்ணீர் அருந்தக்கூடிய பாகியத்தை தந்தருள்வாயாக  = FCHMUroh [ - ShareChat