#allah #quran #Muslim Bayan #🤲இஸ்லாமிய துஆ #dua (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரழி) அவர்கள் கூறியதாவது:
"எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடன் படுப்பார்கள். (அப்போது) எனக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு துணி இருக்கும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
ஸஹீஹ் முஸ்லிம் : 295

