ShareChat
click to see wallet page
search
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா💐💐💐🌟🌟🌟 #🙏கோவில் #ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் #💖நீயே என் சந்தோசம்🥰 #🪔மகரஜோதி🙏 #🤝நேர்மையான துணை👫
🙏கோவில் - அண்டவெளிகள் யாவையும் அரசாளும் ஆண்டவா சரணம் எளியோர் உள்ளத்தில் எழுந்தரு( (6T5L0 இறைவா சரணம் தெளிவறு மனதை தெளிவுற செய்யும் மெய் ஞான தெய்வமே சரணம் தவறுகள் பொறுக்கும் தண்டபாணித் தெய்வமே சரணம் நல்லோர் நெஞ்சில் நிறைபவனே சரணம் நன்னெறி வாழ்வை நாளும்  அருள்பவனே சரணம் சரணம் ஓம் சரவண பவ ஓம் அண்டவெளிகள் யாவையும் அரசாளும் ஆண்டவா சரணம் எளியோர் உள்ளத்தில் எழுந்தரு( (6T5L0 இறைவா சரணம் தெளிவறு மனதை தெளிவுற செய்யும் மெய் ஞான தெய்வமே சரணம் தவறுகள் பொறுக்கும் தண்டபாணித் தெய்வமே சரணம் நல்லோர் நெஞ்சில் நிறைபவனே சரணம் நன்னெறி வாழ்வை நாளும்  அருள்பவனே சரணம் சரணம் ஓம் சரவண பவ ஓம் - ShareChat