ShareChat
click to see wallet page
search
இன்று அஷ்டமி – பைரவர் அருள் நாள் அஷ்டமி திதி சனிக்கிழமை காலை 8:23AM முதல் ஞாயிற்று கிழமை காலை 10:20AM வரை அஷ்டமி என்றாலே பைரவர் நினைவு தான். பயம்,தடைகள், கண் திருஷ்டி, எதிர்மறை சக்திகள் அனைத்துக்கும் ஒரே காவலன் – ஸ்ரீ பைரவர். இன்று பைரவரிடம் பெரிசா எதுவும் கேட்க வேண்டாம்… “என்னை காப்பாற்று” “என்னை சரியான பாதையில் நடத்தி வை” இந்த இரண்டு வார்த்தை மனசார சொன்னாலே போதும் 🙏 ஒரு தீபம் ஏற்றி, ஒரு நிமிடம் பைரவர் நாமம் நினைச்சா போதும்… அஷ்டமி அன்று பைரவர் அருள் மௌனமா வேலை செய்யும். ஓம் கால பைரவாய நம: 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #பைரவர் #கால பைரவர் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #கால பைரவர்
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - 0aa  0aa - ShareChat