மற்ற மாநிலங்களில் அந்த இனத்தை சேர்ந்தவர்களே ஆட்சி செய்கிறார்கள்.
ஆனால் தமிழ் நாட்டிலோ ஐயா காமராஜருக்கு பின் இன்றுவரை தமிழனை ஆட்சி அதிகாரத்தில் வரவிடாது ஆரியமும் திராவிடமும் EVM துணையோடு ஒன்றிணைந்து செயல் படுகிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா, இப்போது ஸ்டாலின் வரை மற்ற இனத்தை சேர்ந்தவர்களே ஆட்சில் இருப்பதால் வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதையும்,
தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு
திராவிடர்கள் என்ற போர்வையில் மற்ற மாநிலத்தவர்கள் அனுபவிப்பதை எப்படி சகித்துக்கொள்ளமுடியும் இது ஞாயமான கேள்வி கிடையாதா? ஒரு தமிழன் தமிழ் நாட்டை ஆண்டாள்தான் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி முற்றுப்பெரும். தமிழ் மொழி மற்றும் தமிழ் இனம் காக்கப்படும். 🔥
தமிழ் மண்ணை தமிழன் ஆண்டால்
தமிழர் தலை நிமிர்த்து விடுவர் என்பது தமிழரைக் காட்டிலும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் !!
நாம் தமிழர் கட்சி 💪🔥
நமது சின்னம் விவசாயி 💚 🐯 #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥


