ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை #Thiruppavai pasuram #🌺🙏Andal thiruppavai🙏maargazhi thingal madhi🌄🌻 SasikalaMc 🌺 SASIVEDHA 🙏 #thiruppavai #ஸ்ரீ ஆண்டாள்
திருப்பாவை & திருவெம்பாவை - திருப்பாவை பாடல் 24 உலகத்தை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன்திருவடிகளுக்கு வணக்கம்ராமாவதாரம் போது ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம் சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனேஉன் புகழுக்கு வந்தனம் கன்று வடிவில் வந்த வத்சாசுரனை  மீது விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் எறிந்து அழித்தவனே! உன் வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும்கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம் பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களைஉன் வேலால் அழித்தவனே அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம் உன் வீரச்செயல்களைப் பாடி  உன்னருளைப் பெறுவதற்கு இப்போது நாங்கள்  வந்துள்ளோம் எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள் திருப்பாவை பாடல் 24 உலகத்தை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன்திருவடிகளுக்கு வணக்கம்ராமாவதாரம் போது ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம் சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனேஉன் புகழுக்கு வந்தனம் கன்று வடிவில் வந்த வத்சாசுரனை  மீது விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் எறிந்து அழித்தவனே! உன் வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும்கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம் பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களைஉன் வேலால் அழித்தவனே அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம் உன் வீரச்செயல்களைப் பாடி  உன்னருளைப் பெறுவதற்கு இப்போது நாங்கள்  வந்துள்ளோம் எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள் - ShareChat