ShareChat
click to see wallet page
search
அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றி விடியலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தலைவர் கலைஞர் வழியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம் என்று நிரூபித்துள்ளார்! #😍குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்🎉 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #d . m. k # தி. மு. க. மாஸ் #I N D I A . UNITED WE STAND# DMK # முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
😍குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்🎉 - ShareChat
01:25