ShareChat
click to see wallet page
search
சமூக நல மற்றும் பெண்கள் உரிமை துறை சார்பாக நடைபெற்ற குழந்தை திருமண தடுப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம். கீழ் சாத்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் ஊழியர்களிடையே விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சமூக நல விரிவாக்க அலுவலர் திருமதி ஜீவா தலைமை தாங்கினார்கள். வட்ட சட்டை பணிகள் குழு தன்னார்வலர்கள் திருமலர் சாதிக் டாக்டர் இரா பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்குபெற்று pocso தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். சமூக ஆர்வலர் கேப்டன் பிரபாகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மகளிர் ஊர்நல அலுவலர்கள் திருமதி இந்திரா காந்தி மற்றும் ரூபாவதி பங்கேற்றார்கள் #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
⚡ஷேர்சாட் அப்டேட் - யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 2001 2026 NEWVS UPDAE சமூக நல மற்றும் பெண்கள் உரிமை துறை சார்பாக நடைபெற்ற குழந்தை திருமண தடுப்புச் சட்ட விழிப்புணர்வு கீழ் (8ITLD. சாத்தமங்கலம் ஊராட்சியில் 700 ஊழியர்களிடையே நாள் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு சமூக நல விரிவாக்க அலுவலர் திருமதி ஜீவாதலைமை தாங்கினார்கள். வட்ட சட்டை பணிகள் குழு தன்னார்வலர்கள் திருமலர் சாதிக் டாக்டர் இரா பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்குபெற்று தாடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் சமூக pocso ७l ஆர்வலர் கேப்டன் பிரபாகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மகளிர் ஊர்நல அலுவலர்கள்திருமதி இந்திரா காந்தி மற்றும் ரூபாவதி பங்கேற்றார்கள் Maalai_yugam mymnews2017Ogmailcom திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 யுகம் IDI@@ Yugam Daily நாளிதழ் Maalai RNINo TNTAM/2016/73487 2001 2026 NEWVS UPDAE சமூக நல மற்றும் பெண்கள் உரிமை துறை சார்பாக நடைபெற்ற குழந்தை திருமண தடுப்புச் சட்ட விழிப்புணர்வு கீழ் (8ITLD. சாத்தமங்கலம் ஊராட்சியில் 700 ஊழியர்களிடையே நாள் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு சமூக நல விரிவாக்க அலுவலர் திருமதி ஜீவாதலைமை தாங்கினார்கள். வட்ட சட்டை பணிகள் குழு தன்னார்வலர்கள் திருமலர் சாதிக் டாக்டர் இரா பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்குபெற்று தாடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் சமூக pocso ७l ஆர்வலர் கேப்டன் பிரபாகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மகளிர் ஊர்நல அலுவலர்கள்திருமதி இந்திரா காந்தி மற்றும் ரூபாவதி பங்கேற்றார்கள் Maalai_yugam mymnews2017Ogmailcom திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் சிவினோத்குமார் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ளும் எண் 9487183074 - ShareChat