ShareChat
click to see wallet page
search
#✡️ராசிபலன் #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️ #💫உங்க ராசிக்கு 2026 எப்படி❓
✡️ராசிபலன் - ராசிகள் அதன் நிலைகள் மேஷம்: இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும் வைராக்கியமும் மிக்கது எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பர்  வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக  கொண்டிருப்பவர்கள் அவசரக்காரர்கள் என்று உலகத்தால் சொல்வார்கள் அது நூற்றுக்கு நூறு உண்மை. எப்படித்தான் தாயின் வயிற்றில் இருந்தீர்கள் என்று சொல்லித்திரிவார்கள் இவர்கள் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யாவிட்டால் தூக்கம் வராது மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும் தந்திரசாலிகள் மட்டுமல்ல தைரியசாலிகளும் கூட இவர்கள். ராசிகள் அதன் நிலைகள் மேஷம்: இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும் வைராக்கியமும் மிக்கது எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பர்  வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக  கொண்டிருப்பவர்கள் அவசரக்காரர்கள் என்று உலகத்தால் சொல்வார்கள் அது நூற்றுக்கு நூறு உண்மை. எப்படித்தான் தாயின் வயிற்றில் இருந்தீர்கள் என்று சொல்லித்திரிவார்கள் இவர்கள் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யாவிட்டால் தூக்கம் வராது மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும் தந்திரசாலிகள் மட்டுமல்ல தைரியசாலிகளும் கூட இவர்கள். - ShareChat