ShareChat
click to see wallet page
search
# #நாம் தமிழர் கட்சி🌺 #📰தமிழ்நாடு அரசியல்📢 #நாம் தமிழர் கட்சி சீமான் பேச்சு #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #அரசியல் மீம்ஸ்
நாம் தமிழர் கட்சி🌺 - ஒக்கியம் துரைப்பாக்கம்  சென்னை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர்  நேற்று முன்தினம் 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார் இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால் தமிழ்நாட்டில் "கஞ்சா நடமாட்டமே இல்லை" என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மாசுப்பிரமணியன் அவர்களுடனும் இந்தப் பெண்கஞ்சா வியாபாரி புகைப்படம் எடுத்திருக்கிறார். ஒக்கியம் துரைப்பாக்கம்  சென்னை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர்  நேற்று முன்தினம் 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார் இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால் தமிழ்நாட்டில் "கஞ்சா நடமாட்டமே இல்லை" என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மாசுப்பிரமணியன் அவர்களுடனும் இந்தப் பெண்கஞ்சா வியாபாரி புகைப்படம் எடுத்திருக்கிறார். - ShareChat