பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் வெளிநாட்டில் பட்டமேற்படிப்பு பயில 10 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 10 சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு தலா 36 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் வழங்கினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
![🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - தமிழ்நாடு =]சி COVERNMENT OF TAMIL NADU தமிழ்நாடு =]சி COVERNMENT OF TAMIL NADU - ShareChat 🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - தமிழ்நாடு =]சி COVERNMENT OF TAMIL NADU தமிழ்நாடு =]சி COVERNMENT OF TAMIL NADU - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_7337_2603ecfc_1769074004927_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=927_sc.jpg)

