ShareChat
click to see wallet page
search
#😍உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 📢 #𝗘𝗺𝗽𝘁𝘆 𝗙𝗼𝗹𝗱𝗲𝗿 📂
😍உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 📢 - காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் ஷரீப் கந்தாரி விழாவை தர்கா முன்னிட்டு இன்று (29ம் தேதி) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்குபதில் வரும் 7ம் தேதி அனைத்து பள்ளிகள் கல்லாரிகள் வழக்கம் போல் இயங்கும் மேலு ம் செய்முறை தேர்வுகள் மற்றும் முன்பருவ தேர்வுகள் இருப்பின் அவை திட்டமிட்டபடி நடைபெறும் த்தகவலை கலெக்டர் ரவிபிரகாஷ் தெரிவித்துள்ளார் காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் ஷரீப் கந்தாரி விழாவை தர்கா முன்னிட்டு இன்று (29ம் தேதி) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்குபதில் வரும் 7ம் தேதி அனைத்து பள்ளிகள் கல்லாரிகள் வழக்கம் போல் இயங்கும் மேலு ம் செய்முறை தேர்வுகள் மற்றும் முன்பருவ தேர்வுகள் இருப்பின் அவை திட்டமிட்டபடி நடைபெறும் த்தகவலை கலெக்டர் ரவிபிரகாஷ் தெரிவித்துள்ளார் - ShareChat