ShareChat
click to see wallet page
search
#🌸இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்👪 #காலை #காலைவணக்கம் #உழவர் தின நல்வாழ்த்துக்கள் #உழவர் திருநாள் காட்டிலும் மேட்டிலும் உழைத்து களைத்து உழவனுக்காக ஒருநாள் இந்த திருநாள் உண்ண உணவும் உடுத்த உடையும் தந்த உழவனுக்காக ஒருநாள் இந்த திருநாள் காலம் முழுதும் விடுப்பின்றி உழைத்த உழவனுக்காக ஒருநாள் இந்த திருநாள் மண்ணுடன் மண்னாய் மக்கும் வரையிலும் மண்வாசனை மாறாமல் காக்கும் எந்தன் உழவன் குழந்தையாய் மாறி குதூகலம் காணும் ஒருநாள் இந்த திருநாள் தமிழர் திருநாளாம் இந்த உழவர் திருநாள் இன்றாவது ஆங்கிலம் விடுத்து தமிழில் வாழ்த்துக்கள் சொல்லி உழவனையும் தமிழையும் போற்றி காப்போம் "இனிய உழவர் தினவாழ்த்துக்கள்"
🌸இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்👪 - இனிய உழவர் தினம் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்களுடன் ! ஆசந்திரசேகர் அBமாரம்பாடி  மாவட்ட செயலாளர் அயட்ட ல =ட்ச அடதடடை w^ திண்டுக்கல் மாவட்டம் வடக்கு) இனிய உழவர் தினம் நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்களுடன் ! ஆசந்திரசேகர் அBமாரம்பாடி  மாவட்ட செயலாளர் அயட்ட ல =ட்ச அடதடடை w^ திண்டுக்கல் மாவட்டம் வடக்கு) - ShareChat