மனம் என்பது.,,,
ஐம்புலன்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் நினைவுகளாக சேகரிக்கபட்டு வெளிபடும் எண்ணங்களே மனம் ஆகும்...மனதிற்க்கு ஏற்றவாறு உங்கள் சூழ்நிலைகள் இயங்குகிறது..ஐம்புலன்களை நிர்வகிப்பது நீங்கள் என்பதால் சூழ்நிலைகளையும் நீங்கள்தான் இயக்குகிறிர்கள்..மனிதர்களுக்கிடையே(உயிரினங்களிடையே) மனங்களை இணைக்கும் வலை பின்னல்கள் உள்ளது...உங்கள் மனதை கட்டுபடுத்துவது மூலம் நீங்கள் எதிர்கொள்ளும் மனிதர்கள்(உயிரினங்கள் ) உங்களுக்கு கட்டுபடுவார்கள்..
பூமியில் வெப்பம் அதிகரிப்பதும் மழைபொழிவதும் மனிதர்களின்(உயிரினங்களின்) எண்ணங்களுக்கு ஏற்பவே....உங்கள் மனம் தனித்து இல்லை வலை பின்னல்களில் பின்னபட்டிற்க்கிறது...தனித்து இல்லைதான் ஆனால் பிரபஞ்சத்தை இயக்கும் வலைபின்னலின் உறுதியை நீங்கள் மாற்றியமைக்கமுடியும்...
பிரபஞ்சத்தையே மாற்றியமைக்கும் ஆற்றல் உள்ள மனிதன் அழுவதும் புலம்புவதும் கவலையுறுவதும் நோயுறுவதும் அறியாமையின் வெளிபாடே...
#காலை வணக்கம் ❤️❤️❤️ #🙏கோவில் #🙏ஆன்மீகம்
![காலை வணக்கம் ❤️❤️❤️ - @E ಅ೦೦ 09/0ঝ] MORNING & 2026 தேய்பிறை unql ஆர்சிவகுமபர் தூிழ்க் க வவீ முருகப் பருமன் திருஎ இனிதககட்டு றையதிமை ரள்நிறைந்தவெள்ளி அன்புடன். காலைவணக்கம் @E ಅ೦೦ 09/0ঝ] MORNING & 2026 தேய்பிறை unql ஆர்சிவகுமபர் தூிழ்க் க வவீ முருகப் பருமன் திருஎ இனிதககட்டு றையதிமை ரள்நிறைந்தவெள்ளி அன்புடன். காலைவணக்கம் - ShareChat காலை வணக்கம் ❤️❤️❤️ - @E ಅ೦೦ 09/0ঝ] MORNING & 2026 தேய்பிறை unql ஆர்சிவகுமபர் தூிழ்க் க வவீ முருகப் பருமன் திருஎ இனிதககட்டு றையதிமை ரள்நிறைந்தவெள்ளி அன்புடன். காலைவணக்கம் @E ಅ೦೦ 09/0ঝ] MORNING & 2026 தேய்பிறை unql ஆர்சிவகுமபர் தூிழ்க் க வவீ முருகப் பருமன் திருஎ இனிதககட்டு றையதிமை ரள்நிறைந்தவெள்ளி அன்புடன். காலைவணக்கம் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_859316_19223c73_1767924857607_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=607_sc.jpg)

