ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை -27ம் நாள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி‌ எழுச்சி 💮🪔🙏 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் 🌹kvkvi🌹11.01.26 பதிகம் -07
திருப்பாவை & திருவெம்பாவை - திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லுஞ்சீரக் கோவிந்தா! உன்றன்டை பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாக, செவிப்பூவே சூடகமே தோள்வளையே தோடே ஈடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு ஆடை மூடநெய் பெய்து முடிங்கை வழிவார ருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் கூடியி ஆண்டாள் Ruevi 11.01.2026 திருப்பள்ளியெழுச்சி பதிகம் 7 அதுபடிச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்; இதுஅவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளூம் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! மதுவளர் திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணிகொள்ளும் ஆறு? அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ! மாணிக்கவாசகர் திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லுஞ்சீரக் கோவிந்தா! உன்றன்டை பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாக, செவிப்பூவே சூடகமே தோள்வளையே தோடே ஈடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு ஆடை மூடநெய் பெய்து முடிங்கை வழிவார ருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் கூடியி ஆண்டாள் Ruevi 11.01.2026 திருப்பள்ளியெழுச்சி பதிகம் 7 அதுபடிச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்; இதுஅவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளூம் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! மதுவளர் திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணிகொள்ளும் ஆறு? அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ! மாணிக்கவாசகர் - ShareChat