ShareChat
click to see wallet page
search
W #🤩அசத்தலான போஸ்ட்🔥 அப்பா
🤩அசத்தலான போஸ்ட்🔥 - யாரும் வாசிக்காத புத்தகம் நீ. உன் மௌனப் பக்கங்களில் உயிர்ப்புடன் வாழ்கிறது எங்கள் உலகம்! மழையெனக் கருணை பொழிந்தாலும்  நனைந்துவிடக் கூடாது என குடை பிடிக்கும் பேரன்பு நீ! ஆழ்கடல் போல அமைதி காத்து அலைகளாக எங்களைத் தாலாட்டி . கரையோரம் காக்கும் காவலன் நீ! ஒவ்வொரு வார்த்தைகளால் அல்ல. தன் 6&6T6 இப்படித்தான் வாழ வேண்டும் 6T60T பாடமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நடமாடும் கடவுள் நீ! பூமிக்குக் கிடைத்த ஒரே காட்பாதர் நீ! என் யாரும் வாசிக்காத புத்தகம் நீ. உன் மௌனப் பக்கங்களில் உயிர்ப்புடன் வாழ்கிறது எங்கள் உலகம்! மழையெனக் கருணை பொழிந்தாலும்  நனைந்துவிடக் கூடாது என குடை பிடிக்கும் பேரன்பு நீ! ஆழ்கடல் போல அமைதி காத்து அலைகளாக எங்களைத் தாலாட்டி . கரையோரம் காக்கும் காவலன் நீ! ஒவ்வொரு வார்த்தைகளால் அல்ல. தன் 6&6T6 இப்படித்தான் வாழ வேண்டும் 6T60T பாடமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நடமாடும் கடவுள் நீ! பூமிக்குக் கிடைத்த ஒரே காட்பாதர் நீ! என் - ShareChat