ShareChat
click to see wallet page
search
##நாலடியார்📚 #நாலடியார் #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
#நாலடியார்📚 - கடகஞ் செறிந்ததங் பாடல் 289 கைகளால் வாங்கி அடகு பறித்துக்கொண் டட்டுக் @60LB6U6oTIT உப்பிலி வெந்தைதின்றுள்ளற்று வாழ்பவே, துப்புரவு சென்றுலந்தக் கால் பொருளுரை: அனுபவிக்கப்படும் பொருள்கள் நீங்கிச் செல்ல வறுமையுற்றபோது முன்பு பொற்கடகம் அணிந்திருந்த 60)85856[[86, தம் செடியை வளைத்துக் கீரைகளைப் பறித்துக் கொண்டு போய் வேகவைத்து பனையோலைக் குடைகளையே பாத்திரமாகக் கொண்டு உப்பில்லாது வெந்த அந்தக் கீரையை உண்டு மனவூக்கம் குன்றித் துன்பத்துடன் வாழ்வர் கடகஞ் செறிந்ததங் பாடல் 289 கைகளால் வாங்கி அடகு பறித்துக்கொண் டட்டுக் @60LB6U6oTIT உப்பிலி வெந்தைதின்றுள்ளற்று வாழ்பவே, துப்புரவு சென்றுலந்தக் கால் பொருளுரை: அனுபவிக்கப்படும் பொருள்கள் நீங்கிச் செல்ல வறுமையுற்றபோது முன்பு பொற்கடகம் அணிந்திருந்த 60)85856[[86, தம் செடியை வளைத்துக் கீரைகளைப் பறித்துக் கொண்டு போய் வேகவைத்து பனையோலைக் குடைகளையே பாத்திரமாகக் கொண்டு உப்பில்லாது வெந்த அந்தக் கீரையை உண்டு மனவூக்கம் குன்றித் துன்பத்துடன் வாழ்வர் - ShareChat