ShareChat
click to see wallet page
search
ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம். தானியேல் 9:8 அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். தானியேல் 9:9 ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. தானியேல் 9:10 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💖நீயே என் சந்தோசம்🥰
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - அவர்கள் துக்கத்தைச் ট[01 சருதோஷமாக ৩[00|, அவர்களைது் அவர்கள் தேற்றி அவர்களைச் நீங்க சஞ்சலம் சந்தோஷப்படுத்துவேன் எரேமியா 31:13 அவர்கள் துக்கத்தைச் ট[01 சருதோஷமாக ৩[00|, அவர்களைது் அவர்கள் தேற்றி அவர்களைச் நீங்க சஞ்சலம் சந்தோஷப்படுத்துவேன் எரேமியா 31:13 - ShareChat