மன்னிக்கிற தேவன் நம்முடன் இருக்கிறார்! 🙏✨
"துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்." (ஏசாயா 55:7).
#TamilChristianStatus #Isaiah557 #GodIsGood #Manniupu #ZionChurch #ZionChurch