ShareChat
click to see wallet page
search
#TAMIL DAILY CALENDER #⏳ தமிழ் காலண்டர் ⏳ #✡️ராசிபலன் #🙏ராசி பலன்✍ #ராசி பலன்🔯
TAMIL DAILY CALENDER - இந்த வார ராசிபலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி மகரம் அதிர்ஷ்ட நாள்: 31 அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 வழிபடவேண்டிய தெய்வம் சிவபெருமான். பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் பொது  ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதன் மூலம் யற்ற தேவை தவிர்த்துவிடலஈம் - பிரச்னைகளைத் கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் நிச்சயமாகும் நீண்ட நாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும் நீண்டநாள்களாக எதிர்பார்த்து  வேலை உயர்வு கிடைக்கும் என்பதால் மனதில் உற்சாகம் வந்த பதவி அதிகரிக்கும் ஆனால் சக ஊழியர்களால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. புதிய முதலீடுகள் இப்போது  வியாபாரம் வேண்பாம் . சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம் பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக  இருக்கும் அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் பெண்கள் 000 ` உண்டாகும் ஆனால் கணவரின் அன்பு உற்சாகப்படுத்தும் ISakthiVikatan tamilcalendar vikatan.com இந்த வார ராசிபலன் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1வரை ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி மகரம் அதிர்ஷ்ட நாள்: 31 அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 வழிபடவேண்டிய தெய்வம் சிவபெருமான். பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் பொது  ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதன் மூலம் யற்ற தேவை தவிர்த்துவிடலஈம் - பிரச்னைகளைத் கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் நிச்சயமாகும் நீண்ட நாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும் நீண்டநாள்களாக எதிர்பார்த்து  வேலை உயர்வு கிடைக்கும் என்பதால் மனதில் உற்சாகம் வந்த பதவி அதிகரிக்கும் ஆனால் சக ஊழியர்களால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. புதிய முதலீடுகள் இப்போது  வியாபாரம் வேண்பாம் . சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம் பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக  இருக்கும் அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் பெண்கள் 000 ` உண்டாகும் ஆனால் கணவரின் அன்பு உற்சாகப்படுத்தும் ISakthiVikatan tamilcalendar vikatan.com - ShareChat