ShareChat
click to see wallet page
search
#ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறோம் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴
ஆதித்தமிழர் பேரவை - திருச்செந்தூர் பெஞ்சமின் நகர் அருந்ததியர் இளைஞர் ஏழுமலை வாசன் குத்திப் படுகொலை! ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது ! முழுக்க மக்கள் மகிழ்ச்சிக் கடலில் ஊர் மூழ்கியிருந்தாலும் சாதிப்பித்தர்களின் சாக்கடைப் புத்திகள் பக்கத்திலிருப்பவன் என்ன சாதி என்று தெரிந்து கொள்வதில் மதியிழந்து குப்பையாய் வாழ்கிறான் அதற்கு உதாரணமாக நேற்று நடந்த  ஏழுமலை வாசனின் படுகொலை நம்மை வெகுண்டெழச் செய்கிறது. இராஅதியமான் தலைவர் ஆதித்தமிழர் பேரவை @Athiyamaan @Atpitwng WWM atptn com திருச்செந்தூர் பெஞ்சமின் நகர் அருந்ததியர் இளைஞர் ஏழுமலை வாசன் குத்திப் படுகொலை! ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது ! முழுக்க மக்கள் மகிழ்ச்சிக் கடலில் ஊர் மூழ்கியிருந்தாலும் சாதிப்பித்தர்களின் சாக்கடைப் புத்திகள் பக்கத்திலிருப்பவன் என்ன சாதி என்று தெரிந்து கொள்வதில் மதியிழந்து குப்பையாய் வாழ்கிறான் அதற்கு உதாரணமாக நேற்று நடந்த  ஏழுமலை வாசனின் படுகொலை நம்மை வெகுண்டெழச் செய்கிறது. இராஅதியமான் தலைவர் ஆதித்தமிழர் பேரவை @Athiyamaan @Atpitwng WWM atptn com - ShareChat